x

Veettin muulaiyil..

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை + shipping fee (Free shipping for orders above ₹499 within India)

அம்பையின் கதைகளில் அவ்வளவாக கவனிக்கப்படாத, சிறியதும் பெரியதுமான பதி்னொரு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது.
Rs. 175.00    Rs. 157.50
10% Discount   [Save Rs. 17.5]

Availability: In Stock

Category : Short Stories

Author : Ambai

Publication : Kalachuvadu Pathippagam

பெண் குரல் தனித்துவமாக ஒலிக்க ஆரம்பித்த காலகட்டத்தைத் தொடங்கிவைத்த கதைகள் இவை. அம்பையின் முதல் தொகுப்பு சிறகுகள் முறியுமிலிருந்து மாறுபட்ட மொழியையும் வடிவத்தின் மீது கறாரான அபிப்ராயங்களையும் வெளிப்படுத்தும் இந்த நவீனத்துவக் கதைகளில் ஆவேசமும் சீற்றமும் அமைதியும் கலந்துகிடக்கின்றன. தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியோரது படைப்புகளில் பெண்களுக்கிடையிலான உரையாடல்கள், அவர்களது மன உலகங்கள் இடம்பெற்றிருந்தாலும் அம்பையின் வருகைக்குப் பின்பே அவை மேலும் துலக்கமும் கூர்மையும் பெறுகின்றன. தன் எதிர்கால கதையுலகத்தின் முக்கியமான கூற்றைச் சொல்லும் ‘வெளிப்பாடு’ கதையோடு, அடிக்குறிப்புகளையும் ஒன்றுக்கும் மேற்பட்ட சாளரங்களையும் கொண்ட வீட்டின் மூலையில் ஒரு சமையலறை போன்ற புகழ்பெற்ற கதைவரை இத்தொகுப்பில் உள்ளன.

Weight1 kg
Dimensions12 x 15 x 23 cm

01 review for Radiant-360 R6 Chainsaw Omnidirectional [Orage]

  1. Rated 5 out of 5

    admin

    Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

Your email address will not be published. Required fields are marked *

Your rating