x

How to Buy Books in sangamonline.in

Easy steps to Order Books Online

1. முதலில் உங்களுக்கு என்று சங்கம் இணையத்தில் உங்களது மின்னஞ்சல் கொடுத்து ஒரு பயனர் கணக்கு / User Account தொடங்க வேண்டும். உங்கள் பயனர் கணக்கு மூலமாக உங்களுக்கு பிடித்த புத்தகங்களை “Wish list“-ல் பதிவு செய்து கொள்ள முடியும்.

2. உங்களுக்கு தேவையான புத்தகத்தை “Add to Cart” பட்டனை அழுத்துவதன் முலம் உங்கள் “Shopping Cart“-ல் இணைத்துக் கொள்ள முடியும்.

3. உங்களுக்கு தேவையான புத்தகங்களை தேர்வு செய்தவுடன், “edit / checkout” லிங்க்-ஐ பயன்படுத்தி தேவையில்லாத புத்தகத்தை ஆர்டரில் இருந்து நீக்கவும் முடியும்.

(To remove or increase the quantity of books you want to buy, you should use the edit /checkout link to get your cart updated)