Ennamthan Ungalin..
எண்ணம்தான் உங்களின் எதிரி
மனம் மற்றும் அதன் எண்ணங்கள் பற்றி இதுவரை வந்த நூல்களில் ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தும் நூல் இது.
Rs. 80.00
Availability: In Stock
Category : Psychology
Author : U.G.Krishnamurti
Publication : Kannadhasan Pathippagam
எண்ணம்தான் உங்கள் எதிரி என்பது ஒரு உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால் விலங்குகள் ஏன் அதிக சந்தோஷமாக, ஆரோக்கியமாகத் தெரிகின்றன என்று யோசித்திருக்கிறீர்களா? அவை நம்மைப் போல் யோசிப்பதில்லை. எண்ணம் பற்றிய பல பிரச்சினைகளை இந்நூல் ஆராய்கிறது. இந்த உரையாடல்களின் ஆழங்களைத் தொட முயலுங்கள். நிச்சயம் உங்களால் பல ஞான முத்துக்களைக் கண்டறிய முடியும்.
Weight | 1 kg |
---|---|
Dimensions | 12 x 15 x 23 cm |
admin –
Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.