x

Gopallaputhathu Makkal

கோபல்லபுரத்து மக்கள் + shipping fee*(Free shipping for orders above Rs.499 within India)

'கோபல்லபுரத்து மக்கள்' கதையின் ஒருவகைச் சுருக்கம் ஆனந்த விகட'னில் தொடராக வந்தது.
Rs. 230.00    Rs. 207.00
10% Discount   [Save Rs. 23]

Availability: In Stock

Category : Novels

Author : Ki.Rajanarayanan

Publication : Annam Agaram Publications

இந்நாவல், நான் எழுதியபடி புத்தகமாகியிருக்கிறது. இதன் முதல் பாகமான "கோபல்ல கிராமம்' புத்தமாகவே 1976-ல் வெளிவந்தது. 'வாசகர் வட்ட' வெளியீடாக. இவை அனைத்துக்குமாக ரொம்பப் பேருக்கு நான் பல காரணங்களுக்காக நன்றி சொல்ல வேண்டும். கோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகமான ‘கோபல்லபுரத்து மக்கள்’ 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அகாதமியின் பரிசையும் பெற்றது. கி.ராஜநாராயணன் இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு முடியும் இந்நாவலில், சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதையும், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவதையும் தமக்கேயுரிய தனி நடையில் சுவை பொங்க விவரிக்கிறார் கி.ரா.

Weight1 kg
Dimensions12 x 15 x 23 cm

01 review for Radiant-360 R6 Chainsaw Omnidirectional [Orage]

  1. Rated 5 out of 5

    admin

    Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

Your email address will not be published. Required fields are marked *

Your rating

Related Products