Rajsehkumar..
ராஜேஷ் குமார் சிறந்த சிறுகதைகள் + shipping fee (Free shipping for orders above ₹499 within India)
Availability: In Stock
Category : Short Stories
Author : Rajesh Kumar
Publication : Uyirmmai Pathippagam
இதுவரை 1500 நாவல்கள் எழுதி உலக சாதனைப் படைத்திருக்கிறார் ராஜேஷ்குமார். 2000 சிறுகதைகள், 250 தொலைக்காட்சித் தொடர்கள் என அவர் சாதனைகள் தொடர்கின்றன. இன்றைய சினிமா இயக்குநர்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ராஜேஷ்குமாரின் விறுவிறு க்ரைம் கதைகளே. ஆனால் அவருக்கோ திரைப்படத் துறையில் ஆரம்பத்தில் நேர்ந்தவை கசப்பான அனுபவங்கள். அவற்றை ஒரு தனி தொடராகவே எழுதியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் உள்ளே வந்திருக்கிறார். சரத்குமார் நடித்த சண்டமாருதம் இவரது கதை, திரைக்கதை, வசனத்தில் உருவானதுதான். இப்போது நான்கு படங்கள் இவரது எழுத்தில் உருவாகிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக ஒரு காலகட்டத்துக்குப் பிறகு எழுத்தாளர்கள் அப்படியே தேங்கி விடுவார்கள். ஆனால் ராஜேஷ்குமார் எழுத்து நான்காவது தலைமுறையிலும் அதே வேகத்துடன் தொடரக் காரணம், அவருக்கு தொடர்ந்து உருவாகி வரும் புதிய வாசகர்கள். கல்லூரி மாணவர்கள், சமூக வலைத் தளங்கள் என இன்றைய தலைமுறையிலும் இவர் எழுத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Weight | 1 kg |
---|---|
Dimensions | 12 x 15 x 23 cm |
admin –
Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.