x

Sujatha Therndhedutha..

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (மூன்றாம் தொகுதி) + shipping fee (Free shipping for orders above Rs.499 within India)

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி.
Rs. 490.00    Rs. 465.50
5% Discount   [Save Rs. 24.5]

Availability: In Stock

Category : Short Stories

Author : Sujatha (Rangarajan)

Publication : Uyirmmai Pathippagam

இதற்கு முன்பு வெளிவந்த இரண்டு தொகுதிகளும் வாசகர்களின் பெரும் கவனத்தைப் பெற்றதுடன் சுஜாதாவின் இலக்கிய ஸ்தானத்தை அவை திட்டவட்டமாக உறுதி செய்தன. இத்தொகுதியில் அவர் மத்தியமர் கதைகள் வரிசையில் எழுதிய கதைகளுடன் வேறு சில கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சமகால மத்தியதர வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளையும், முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் இக்கதைகளில் சில, அவை வெளிவந்த காலத்தில் சர்ச்சைகளை உருவாக்கின. அபூர்வமான கதைசொல்லும் முறை, மின்னலைப் போல் வெட்டிச் செல்லும் நடை, அசலான மனிதர்களை மறுபடைப்புச் செய்யும் நுட்பம் ஆகியவற்றால் இக்கதைகள், தமிழ்ச் சிறுகதை மொழிக்கு பெரிதும் வளம் சேர்த்தவையாகும்.

Weight1 kg
Dimensions12 x 15 x 23 cm

01 review for Radiant-360 R6 Chainsaw Omnidirectional [Orage]

  1. Rated 5 out of 5

    admin

    Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

Your email address will not be published. Required fields are marked *

Your rating