Cinema Kottakai
சினிமா கொட்டகை + shipping fee (Free shipping for orders above ₹499 within India)
சு.தியோடர் பாஸ்கரனின் திரையுலகம் சார்ந்த கட்டுரைத் தொகுப்பு இது,
Rs. 160.00 Rs. 144.00
10% Discount [Save Rs. 16]
Availability: In Stock
Category : Cinema
Author : S.Theodore Baskaran
Publication : Kalachuvadu Pathippagam
இசை, நடனம், நாடகம் போன்ற பாரம்பரிய நிகழ்கலைகள் போலல்லாமல், சினிமா முற்றிலும் தொழில்நுட்பத்தை சார்ந்த ஒன்று.. அது மட்டுமல்ல இவைகளுள் மிகவும் இளையதும் சினிமாதான். ஆனால் ஆரம்பமுதல் அரசும், அறிவுலகமும், கல்விப்புலமும் இதை உதாசீனம் செய்ததால் அதன் சிறப்பு இயல்புகள் சரியாக கவனிக்கப்படவில்லை. ஒரு சீரிய கலை வடிவம் ஒரு பொழுதுபோக்கு சாதனமாக உறைந்து விட்டது. இந்த தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தமிழ்சினிமாவின் சில பரிமாணங்களை அவதானிக்கின்றன.
Weight | 1 kg |
---|---|
Dimensions | 12 x 15 x 23 cm |
admin –
Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.