Kaanurai Vaenkai
கானுறை வேங்கை இயற்கை வரலாறும் பராமரிப்பும் + shipping fee(Free shipping for orders above ₹499 within India)
வேங்கைகளை பாதுகாக்கும் முயற்சிகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.
Rs. 195.00 Rs. 175.50
10% Discount [Save Rs. 19.5]
Availability: In Stock
Category : Environment
Author : S.Theodore Baskaran
Publication : Kalachuvadu Pathippagam
வேங்கைகளைப் பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், புலியினம் அழியாமல் பார்த்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண் டியது அவசியம். ஒப்பாரி வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதில் பயனில்லை. வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் அறிவியல்பூர்வமாகவும் பார்க்கும் பொழுது எனக்கென்னவோ புலி வாழும் என்ற நம்பிக்கை இருக்கிறது. - கே. உல்லாஸ் கரந்த்
Weight | 1 kg |
---|---|
Dimensions | 12 x 15 x 23 cm |
admin –
Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.