Thirukkural - Kalaignar Urai
திருக்குறள் கலைஞர் உரை + shipping fee*(Free shipping for orders above Rs.499 within India)
கலைஞர் திருக்குறளுக்கு எழுதிய உரை.
Rs. 210.00 Rs. 189.00
10% Discount [Save Rs. 21]
Availability: In Stock
Category : Exegesis
Author : Kalaignar M. Karunanidhi
Publication : Thirumagal Nilayam
இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நான்றியாதவனல்லன். முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு என்னை ஆட்கொண்டது. அதனை நிறைவேற்றி மகிழ 'முரசொலி' நாளேட்டில் ஒவ்வொரு நாளும் நான் எழுதிய திருக்குறள் உரைகளின் தொகுப்பே இந்த நூல். - கலைஞர் மு.கருணாநிதி (தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்)
Weight | 1 kg |
---|---|
Dimensions | 12 x 15 x 23 cm |
admin –
Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.