Valam
வலம்
இந்தியாவின் முதல் அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டு சமூக நீதிக்கான முதல் குரல் துவங்கிய பின்புலத்தில் எழுதப்பட்ட நாவல் இது.
Rs. 310.00 Rs. 279.00
10% Discount [Save Rs. 31]
Availability: In Stock
Category : Novels
Author : Vinayaga Murugan
Publication : Uyirmmai Pathippagam
மதராஸப்பட்டிணத்தின் வரலாற்றில் இன்னும் எழுத்தப்படாத பக்கங்கள் காலத்தின் மெளனத்திற்குள் புரண்டுகொண்டிருக்கின்றன. அந்த வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த நகரத்தில் நடந்த நிகழ்வுகளை எதார்த்தமும் அதிபுனைவும் கவித்துவமும் இழையோட, குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நாவல்.
Weight | 1 kg |
---|---|
Dimensions | 12 x 15 x 23 cm |
admin –
Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.