Kalaignarin Kavidhai Mazhai
கலைஞரின் கவிதை மழை – Shipping Free
கலைஞரின் கவிதைகளின் முழுத்தொகுப்பு இது.
Rs. 1000.00 Rs. 900.00
10% Discount [Save Rs. 100]
Availability: In Stock
Category : Poetry
Author : Kalaignar M. Karunanidhi
Publication : Seethai Pathippagam
'கவிதை நமக்குத் தொழில்' என்றான் மகாகவி பாரதி, தொழிலாக இல்லாவிட்டாலும் தமிழ்த் தொண்டாகக் கருதிப் பொற்சிலைக்குப் பொட்டிடுவது போல அழகான தமிழில் ஆழ்ந்த கருத்துகளைக் கவிதையாக்கித் தருபவர் தமிழவேள் கலைஞர் அவர்கள். புறக்கண்களால் கண்டு ரசித்தவற்றையும் கவிதையாக்கியிருக்கிறார்; அகக்கண்களால் உணர்ந்து தெளிந்தவற்றையும் கவிதை வடிவமாக்கியிருக்கிறார். யாப்புள்ள கவிதைகளா? என்கிற கேள்வியை மீறி, கலைஞரின் கவிதைகள் தமிழுக்குக் காப்பளிக்கின்ற கவிதைகள் என்கிற வகையில், தமிழுணர்வு மிக்கவர்கள் கலைஞரின் கவிதைகளை போற்றுகின்றனர்.
Weight | 1 kg |
---|---|
Dimensions | 12 x 15 x 23 cm |
admin –
Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.