x

Vinayaga Murugan

விநாயக முருகன், தமிழ் எழுத்தாளர். 1993-ல் இருந்து 2003 வரை வளர் தொழில், தமிழ் கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் உலகம் போன்ற மாத நாளிதழ்களில் உதவி ஆசிரியராக இருந்தார். மென்பொறியாளரான விநாயக முருகனின் முதல் கவிதைத் தொகுப்பான 'கோவில் மிருகம்' 2009-ல் வெளியானது. அதைத் தொடர்ந்து 2014-ல் வெளியான 'ராஜீவ் காந்தி சாலை' இவரது முதல் நாவலாகும். 'சென்னைக்கு மிக அருகில்', 'வலம்' 'நீர்' ஆகியவை இவர் எழுதிய என்ற நாவல்களாகும். அமேசான் காடும் சில பேரழகிகளும், மனுஷனுக்கு ஆயிரம் பிரச்சினை ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

Related Products