x

Vanga English pesalam..4

வாங்க இங்கிலிஷ் பேசலாம் பாகம் 4 + shipping fee (Free shipping for orders above ₹499 within India)

ஆங்கிலம் பேசுவதற்கான அபிலாஷின் பயிற்சி நூலின் நான்காம் பாகம் இது
Rs. 80.00

Availability: In Stock

Category : Spoken English

Author : R.Abilash

Publication : Uyirmmai Pathippagam

மாயன் பழங்குடிகளிடம் இருந்து எப்படி சிகரெட் எனும் சொல் தோன்றுகிறது? grazing என்றால் ஆடோ மாடோ மேய்வது, ஆனால் ஒருவர் டிவியில் சேனல் மாற்றுவதை grazing எனச் சொல்லமுடியுமா? Live in a Cloud cuckoo land எனும் சொலவடையின் பின்னுள்ள கதை என்ன? lunatic என்ற சொல் பௌர்ணமி நிலவுடன் எப்படித் தொடர்பு கொண்டுள்ளது? கிஸ்ஸடிப்பது எல்லாருக்கும் விருப்பமானது ஆனால் kiss a gunner’s daughter என்பது ஆபத்தானது ஏன்? இக்கேள்விகளுக்கு விடை காண இந்நூலை புரட்டுங்கள். புன்னைகையுடன் ஆங்கிலம் அறியுங்கள்.

Weight1 kg
Dimensions12 x 15 x 23 cm

01 review for Radiant-360 R6 Chainsaw Omnidirectional [Orage]

  1. Rated 5 out of 5

    admin

    Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.

Your email address will not be published. Required fields are marked *

Your rating