Nenjukku Neethi – Part - 5
நெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்) Shipping Free
1996–1999 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கிறது நெஞ்சுக்கு நீதி ஐந்தாம் பாகம்
Rs. 800.00 Rs. 720.00
10% Discount [Save Rs. 80]
Availability: In Stock
Category : Biography
Author : Kalaignar M. Karunanidhi
Publication : Thirumagal Nilayam
முதல் பாகம் தினமணிக் கதிர் இதழில் தொடராக வெளியானது. 1924 இல் கருணாநிதியின் பிறப்பு முதல் 1969 இல் அவர் தமிழ்நாட்டின் முதல்வராகும் வரையான அவரது வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறுகிறது. 1969 - 76 நிகழ்வுகளை விவரிக்கும் இரண்டாம் பாகம் குங்குமம் இதழில் தொடராக வெளியானது. 1976 - 88 காலகட்ட நிகழ்வுகள் பற்றி மூன்றாம் பாகமும், 1989 - 96 நிகழ்வுகளை நான்காம் பாகமும் விவரிக்கின்றன.1996 - 1999 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கும் ஐந்தாம் பாகம் (முதல் பதிப்பு) வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ஜூன் 2, 2013 அன்று நடைபெற்றது.
Weight | 1 kg |
---|---|
Dimensions | 12 x 15 x 23 cm |
admin –
Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.