x

Aathmaarthi

ஆத்மார்த்தி (பிறப்பு: 1977) தமிழ் எழுத்தாளர். இயற்பெயர் ரவிஷங்கர். மதுரையைச் சேர்ந்தவர். கவிதை, சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

Related Products