x

S.Ramakrishnan

எஸ்.ராமகிருஷ்ணன் (பிறப்பு: ஏப்ரல் 13, 1966) தற்காலத் தமிழ் எழுத்தாளர் ஆவார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான கதைகள், திரைப்படங்களுக்கான திரைக்கதை - வசனம் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாக, சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார். ‘சஞ்சாரம்’ என்னும் இவருடைய நாவலுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்