x

Dale Carnegie

டேல் ஆர்பைசான் கார்னெகி (நவம்பர் 24, 1888 - நவம்பர் 1, 1955) அமெரிக்க எழுத்தாளர் ஆவார். மிசௌரியில் ஒரு ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், நண்பர்களை வெல்வது எப்படி?(How to Win Friends and Influence People 1936), லிங்கன் - அறியப்படாதவை (Lincoln the Unknown 1932) உள்ளிட்ட பல புகழ்பெற்ற சுய முன்னேற்ற நூல்களை எழுதியுள்ளார்.

Related Products