x

David Hume

டேவிட் ஹ்யூம் (மே 7, 1711 ஆகஸ்ட் 25, 1776) ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த மெய்யியலார், வரலாற்றாசிரியர், பொருளாதார அறிஞர், எழுத்தாளர் ஆவார். அவரது மெய்யியல் பாணி "புலனறிவு மெய்யியல்" (philosophical empiricism) மற்றும் "ஐயுறு மெய்யியல்" (philosophical skepticism) என்னும் வகையைச் சார்ந்தது. மேற்கத்திய மெய்யியலின் முதன்மையான அறிஞர்களுள் ஒருவராக யூம் கருதப்படுகிறார். மேலும், எசுக்காத்துலாந்து அறிவொளி இயக்க வழிகாட்டியாகவும் அவர் போற்றப்படுகிறார். பிரிட்டிஷ் புலனறிவு மெய்யியல் என்னும் சிந்தனை வகையாளராக, டேவிட் ஹ்யூம், ஜான் லாக், ஜார்ஜ் பார்க்லி மற்றும் சில மெய்யியலார்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

Related Products