Haruki Murakami
ஹருகி முரகாமி பிறப்பு ஜனவரி 12, 1949) ஜப்பானிய சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். முரகாமியின் எழுத்துக்கள் 50 மொழிகளுக்கு மேலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சிறந்த நாவல்கள் பல மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விற்பனையாகி வருகின்றன.