Jacques Derrida
ஜாக்ஸ் தெரிதா (ஜூலை 15, 1930 அக்டோபர் 9, 2004). இவர் தலைசிறந்த பிரெஞ்சு பின்-அமைப்பியல் சிந்தனையாளர் ஆவார். இவர் பிரெஞ்சு அல்ஜீரியாவில் பிறந்தார். தெரிதா, பொருட்குறி பகுப்பாய்வு எனப்படும் கட்டவிழ்ப்பு (Deconstruction) கொள்கையை வகுத்தவர் ஆவார். இவர் பின்-அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவ தத்துவம் தொடர்புடைய எழுத்துக்களை உருவாக்கிய முக்கியமான நபர்களில் ஒருவராவார்