x

J.Krishnamurthi

ஜே.கிருஷ்ணமூர்த்தி என்றழைக்கப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, (பிறப்பு: மே 12, 1895, இறப்பு: பிப்ரவரி 17, 1986) இந்திய மெய்யறிவாளர்களுள் ஒருவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும், கலந்துரையாடல்களையும் நிகழ்த்தியவர். சுருக்கமாக ஜே.கே என்றழைக்கப்படும் இவர், இளம் வயதிலேயே அப்போதைய் தியோசபிகல் சொசைட்டியை உருவாக்கிய அன்னிபெசன்ட் அம்மையாரால் தத்தெடுக்கப்பட்டு, எதிர்கால தியோசபிகல் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும்,எந்த ஒரு கொள்கை மூலமும், உண்மையை உணர இயலாது. உண்மை, பாதைகள் அற்ற பிரதேசம் போன்றது என்று கூறி, தியோசபிகல் சொசைட்டியை விட்டு விலகி விட்டார்.

Related Products