x

Pushpa Thangadurai

புஷ்பா தங்கதுரை (1931 - நவம்பர் 10, 2013) எனும் புனை பெயர் கொண்ட ஸ்ரீ வேணுகோபாலன் தமிழ் எழுத்தாளர். இவரது படைப்புகள் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் நாடகம், சிறுகதை, 100-க்கும் மேற்பட்ட நாவல்கள், திரைக்கதை, தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் யாத்திரைக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

Related Products