x

Ramanichandran

ரமணி சந்திரன், ஒரு தமிழ் எழுத்தாளர். குடும்பச் சூழல், அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு பல நெடுங்கதை நாவல்களை எழுதியுள்ளார். இவருடைய முதல் நாவல் ‘ஜோடிப் புறாக்கள்’ ரமணிசந்திரன் முதன்முதலாக 1964-ஆம் ஆண்டில் ராணி இதழில் சிறுகதை எழுதினார். பின்னர் தினத்தந்தி இதழில் நெடுங்கதைகள் எழுதினார். இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட நெடுங்கதை நாவல்களை எழுதியுள்ளார். ரமணிசந்திரனுக்கு அவர் எழுதிய "வண்ணவிழிப் பார்வையிலே" என்ற நெடுங்கதைக்காக 2003-ஆம் ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசிற்குரிய வெள்ளிப்பட்டயம், 50000 ரூபாய்க்கான பொற்கிழி, பொன்னாடை ஆகியவற்றை நீதிபதி கி.கோவிந்தராசன் 2003 செப்டம்பர் 28-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழாவில் வழங்கினார்.

Related Products