Sasikala Babu
சசிகலா பாபு, (April 27, 1980) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். 'ஓ ஹென்றியின் இறுதி இலை,' 'மறையத் தொடங்கும் உடல்கிண்ணம்' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும், எட்டிற்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார்,