Sharmila Seyyid
ஸர்மிளா செய்யித் (பிறப்பு: அக்டோபர் 11 1982) இலங்கை தமிழ்
எழுத்தாளர், இலங்கை மட்டக்களப்பில் வசித்துவரும் இவர், ஒரு சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும், எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலருமாவார்.