Sir Arthur Conan Doyle
ஆர்தர் கொனன் டொய்லே (மே 22, 1859 - ஜூலை 7, 1930) உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்கிய ஸ்காட்லாந்து எழுத்தாளர். துப்பறியும் புனைகதைத் துறையின் பெரும் மாற்றத்துக்குப் பங்களித்தவர். விஞ்ஞானப் புனைகதைகள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கவிதை, அ-புனைவு எனப் பெருமளவு எழுதியவர்.