x

Thoppil Mohamed Meeran

தோப்பில் முகமது மீரான், (செப்டம்பர் 26, 1944 - மே 10, 2019) தமிழ், மலையாள எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவர் 5 நாவல்களையும், 6 சிறுகதைத் தொகுப்புகளையும், சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். தனது 74 வயதில் 2019-ஆம் ஆண்டு மறைந்தார். இவர் எழுதிய ‘சாய்வு நாற்காலி’ என்னும் நாவலுக்கு 1997-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

Related Products