x

Udhayanan

உதயணன் (செப்டம்பர் 6, 1949) தமிழ் எழுத்தாளர், வரலாற்று நாவலாசிரியர். உதயணன் 1969-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் பச்சையப்பா கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். இதுவரை வரலாற்று நாவல்கள், சமூக நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

Related Products