x

Uma Maheswari

உமா மகேஸ்வரி (மஹி) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர் ஆவார். இவர் பதின் பருவம் முதல் எழுதி வருகிறார். இவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். தற்பொழுது ஆண்டிபட்டியில் வசிக்கிறார். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

Related Products