x

V Irai Anbu

வெ.இறையன்பு,ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் எழுத்தாளரும், கல்வியாளரும், தன்னம்பிக்கை பேச்சாளரும் ஆவார்.இவர், 2021 ஆம் ஆண்டு மே 7-ஆம் நாள் முதல் தமிழ்நாடு முதலமைச்சரான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட்டார். தமிழ்நாட்டின் பல்வேறு ஆட்சிப் பணிப் பிரிவுகளில் [சிறப்பாக பணியாற்றியுள்ள இறையன்பு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

Related Products