x

Vela Ramamoorthy

வேல ராமமூர்த்தி, தமிழ் எழுத்தாளர் மற்றும் நடிகராவார். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். புதுமுக வகுப்பு வரை கல்வி பயின்ற வேல ராமமூர்த்தி இந்திய இராணுவத்தில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் இவர் அஞ்சல் நிலையத்தில் பணிபுரிய அனுப்பப்பட்டார். குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட புகழ்பெற்ற தமிழ் நாவல்களை இவர் எழுதியுள்ளார். மேலும் சமகாலத்தின் முன்னணி நாவல் எழுத்தாளர்களில் ஒருவராகவும் வேல ராமமூர்த்தி விளங்குகிறார்..

Related Products